snapdeal

Tuesday, January 10, 2017

தன் மகளுடன் டேட்டிங் செய்ய விரும்பும் வாலிபருக்கு நடிகர் ஷாருகான் 7 நிபந்தனைகள்||Want-to-date-Suhana-Dad-Shah-Rukh-Khan-has-laid-down

தன் மகளுடன் டேட்டிங் செய்ய விரும்பும் வாலிபருக்கு நடிகர் ஷாருகான் 7 நிபந்தனைகள்||Want-to-date-Suhana-Dad-Shah-Rukh-Khan-has-laid-down







பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கானுக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தாலும், அதனை ஒப்புக்கொள்ள அவர் மறுத்து வருகிறார்.

இந்நிலையில் தன் மகளுடன் டேட்டிங் செய்ய விரும்பும் எந்த வாலிபராக இருந்தாலும் அவர்கள் தான் விதிக்கும் 7 நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று ஷாருக்கான் தெரிவித்திருக்கிறார்.

    * டேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.
    * எந்த நேரத்தில் பிடிக்கவில்லை என்று ரிஜெக்ட் செய்தாலும் அதை ஏற்க வேண்டும்.
    * எந்த நேரமும் சுஹானாவை சுற்றி நான் (ஷாருக்கான்) இருப்பேன்.
    * தன்னுடன் ஒரு வழக்கறிஞரை வைத்திருக்கும் தகுதி அந்த நபருக்கு இருக்க வேண்டும்.
    * என் மகள் ஒரு இளவரசி. அதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.
    * ஜெயிலுக்கு செல்வதற்கு எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது  என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.
    * என் மகளுக்கு என்ன செய்கிறாரோ அதை அவருக்கு நானும் செய்வேன்.

இளம் ஹீரோக்கள் யாரும் தனது மகளை சீண்ட வேண்டாம் என மறைமுகமாக அவர் எச்சரித்திருப்பதாகவே கூறப்படுகிறது.




No comments:

Post a Comment

FREE DOWNLOAD