snapdeal

Wednesday, December 14, 2016

நயன்தாரா சம்பளம் ரூ.7 கோடியாக உயர்ந்தது!||Nayanthara-salary-is-increase-in-7-crores

நயன்தாரா சம்பளம் ரூ.7 கோடியாக உயர்ந்தது!||Nayanthara-salary-is-increase-in-7-crores





ஒரு படத்துக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்கி வந்த நயன்தாரா தொடர் வெற்றி காரணமாக தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தி விட்டார். இது, கதாநாயகர்களுடன் ஜோடி போடுவதற்கான சம்பளம்தான்.

கதாநாயகியை மையப்படுத்திய கதை என்றால், அவர் ரூ.7 கோடி கேட்கிறாராம்! ‘‘நான்கு கோடி சரி. ரூ.7 கோடி என்பது மிக அதிகபட்சம்’’ என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்!



No comments:

Post a Comment

FREE DOWNLOAD